×

அட்சய திருதியை முன்னிட்டு ஜோயாலுக்காஸில் சிறப்பு சலுகைகள்

சென்னை: ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி, அட்சய திருதியை  முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக கிப்ட் வவுச்சர்களை இலவசமாக அளிக்கிறது. வாடிக்கையாளர்ள் ரூ.50,000 மற்றும் அதற்கு மேல் வைரம் அன்கட் வைரம், பிரஷ்யஸ் நகைகள் வாங்கினால் ரூ.2000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர்களை இலவசமாக பெற்றிடலாம். ரூ.50,000 மற்றும் அதற்கு மேல் தங்க நகைகளை வாங்கும்போது ரூ.1000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர்களை முற்றிலும் இலவசமாக பெற்றிடலாம். ரூ.10,000 மதிப்புள்ள வெள்ளி நகைகளை வாங்கினால் அவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் இலவசமாக வழங்கப்படும். எஸ்பிஐ டெபிட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்தால் கூடுதலாக 5% சலுகை கிடைக்கும். இந்தியாவில் உள்ள அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் மே 3ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம். இந்த சிறப்பு ஆபருடன் சேர்த்து வாடிக்கையாளர்கள் மிகவும் தூய்மையான 916 பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை வாங்கி ஒரு வருட இலவச இன்சூரன்ஸ். ஆயுட்கால இலவச பராமரிப்பு உள்ளிட்ட சலுகைகளையும் பெறலாம்.

Tags : Joyalukas ,Atsya Tritiya , Special offers at Joyalukas in honor of Atsya Tritiya
× RELATED ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியில் அட்சய...